நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறப்பான அனுபவம் – இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் !

தென்னிந்திய திரைப்படங்களை இயக்கிவரும், முன்னணி இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத், விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘இன்மை’ பகுதியில் பிரபல நடிகர் சித்தார்த்தை இயக்கியது, சிறப்பான அனுபவம் என தெரிவித்துள்ளார். “நவரசா” ஆந்தாலஜி படத்தில் பயத்தை வெளிப்படுத்தும் ‘இன்மை’ பகுதியில் … Continue reading நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறப்பான அனுபவம் – இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் !